இந்த வலைப்பதிவில் இடம்பெற்றிருக்கும் கலைஞர்களும் அவர்களது படைப்புகளும். ஒரு பதிவில் பல படங்கள் இருக்கலாம்.

வின்சென்ட் வான் கோக் (Vincent van Gogh, 1853-1893)

* நட்சத்திரமயமான இரவு
* கோதுமை வயல்
* தேவாலயம்

மார்க் ஷகால் (Marc Chagall, 1887-1985)

* நானும் எனது கிராமமும்

ரெனே மாக்ரித் (René Magritte, 1898-1967)

* அசாத்தியம்

எம்.சி. எஷர் (M.C. Escher, 1898-1972)

* வரையும் கைகள்
* ஊர்வன

பாப்லோ பிகாசோ (Pablo Picasso, 1881-1973)

* உருவச் சித்திரம்
* ஆந்தைகள்
* கோட்டோவியம்
* ‘எருது’ தொடர்

ஜார்ஜ் கிராஸ் (George Grosz, 1893-1959)

* பேராசையின் முகங்கள்

ஜான் த்யுபுஃபே (Jean Dubuffet, 1901-1985)

* பிரசவம்

மார்செல் த்யுஷாம் (Marcel Duchamp, 1887-1968)

* ரெடிமேட் கலை

வில்லியம் ஹோகார்த் (William Hogarth, 1697-1764)

* வெற்றிக் கூத்து

எர்ன்ஸ்ட் லுட்விக் கிர்ஹ்னர் (Ernst Ludvig Kirchner, 1880-1938)

* பரபரப்பான சதுக்கம்

ஜாக்கோமோ பாலா (Giacomo Balla, 1871-1958)

* ‘வேகத்தின் அழகு’

கத்சுஷீகா ஹொகுசாய் (Katsushika Hokusai, 1760-1849)

* ராட்சத அலை

கீஸ் வான் தோங்கன் (Kees van Dongen, 1877-1968)

* உருவப் படம்

ஆந்த்ரே தெரேன் (André Derain, 1880-1954)

* ஓர் ஓவியனின் உருவப் படம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s