அமெச்சூர் கலை ரசிகனாகப்பட்ட நான் என்னைக் கவர்ந்த, கவரும் கலைப் படைப்புகளைப் பகிர்ந்துகொள்ளவே இந்த வலைப்பதிவு.
ஓவியங்கள், கோட்டுச் சித்திரங்கள், அரிதாக சிற்பங்கள், புகைப்படங்கள் ஆகியவை இங்கு இடம்பெறும்.
சில படங்களைப் பற்றிச் சொல்வதற்கு எனக்கு ஏதாவது இருந்தால் படங்களுடன் கமென்ட் இருக்கும். ஆனால் பெரும்பாலும் படம்தான் முக்கியம்.
நேரம் கிடைத்தால் சில கட்டுரைகளையும் போடலாம் என்று இருக்கிறேன்.
இந்த வலைப்பதிவில் இடம்பெற்றிருக்கும் கலைஞர்கள் மற்றும் படைப்புகளின் பட்டியல் இங்கே.
தமிழ்ப் பதிப்பகங்களுக்கு: உங்கள் புத்தகங்களுக்கு அட்டைப் படம் போட இந்தப் படங்களை தயவுசெய்து சுடாதீர்கள். இங்குள்ள கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
November 6, 2007 at 6:21 pm
http://nalayinykavithikal.blogspot.com/search/label/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.
பலரது ஓவியங்களை பாhர்த்த ரசித்த நான் ஏன் நானும் வரையலாமே என நினைத்தது தான் பெரிய சிக்கலதாகிவிட்டது. எனது ஓவியத்தின் பக்கங்கள் இவை இவை பற்றி ஏதும் சொல்லுங்களன்.
2 வருடமாக கீற முயல்கிறேன்.