“இதை யார் வேண்டுமானாலும் வரைய முடியுமே” வகை. கையெழுத்து கூடப் படத்தின் ஒரு பகுதி மாதிரி இருக்கிறது.
தலைப்பும் வரைந்த ஆண்டும் தெரியவில்லை. கண்டுபிடிக்க முடிந்தால் பிறகு சேர்க்கிறேன்.
April 10, 2007

“இதை யார் வேண்டுமானாலும் வரைய முடியுமே” வகை. கையெழுத்து கூடப் படத்தின் ஒரு பகுதி மாதிரி இருக்கிறது.
தலைப்பும் வரைந்த ஆண்டும் தெரியவில்லை. கண்டுபிடிக்க முடிந்தால் பிறகு சேர்க்கிறேன்.
April 15, 2007 at 6:26 pm
நீங்கள் இப்படிப்பட்ட ஆள் என்று தெரியாமல் போயிற்றே?
April 16, 2007 at 3:01 pm
அடுத்த ஓவியம் வருகிறது பாருங்கள்…
October 17, 2007 at 6:37 am
ஓவியம் பற்றி அறிய என் போன்றோருக்கு நன்றாக உதவுகிறீர்கள்.