Comments on: தேவாலயம்: வான் கோக்

By: சாத்தான்
வான் கோக் வேண்டுமென்றே மொட்டையாக வரைந்திருக்க மாட்டார். இந்த வகை ஓவியர்கள் (‘எக்ஸ்ப்ரஷனிஸ்ட்கள்’) நுணுக்கமான விவரங்களுடன் வரைவதில்லை. யதார்த்தபூர்வமான சித்தரிப்புகளை விட உணர்ச்சிகளை அழுத்தமாக வெளிப்படுத்தும் பாணி இவர்களுடையது.

By: கொண்டோடி
அதிகநேரம் என்பதைவிட முதலில் கவனத்தைப் பெறுவது அப்பாதைகள்தாம் எனச் சொல்லலாம்.

எமது பார்வையில் வலப்பக்கக் கட்டடத் தொகுதியின் உச்சியிலிருக்கும் சிலுவை அல்லது சிலை இடப்பக்கத்தில் இல்லை.

பொதுவாக தேவாலயங்கள் சமச்சீரமைப்பைப் பேணுபவை. எனவே இடப்பக்கமும் உச்சியில் சிலுவை வந்திருக்கவேண்டும். கவனக்குறைவால் மேலும் உச்சி மொட்டையாக இருந்து எந்தத் தேவாலயத்தையும் பார்த்த ஞாபகமில்லை.

தவறவிடப்பட்டதா அல்லது ஏதாவது சேதியிருக்கிறதா?

மற்றும்படி, பொடிச்சி சொன்னதுபோல அற்புதமான வாசிப்பு அனுபவம்.

தொடர்ந்து எழுதுங்கள்.

By: சாத்தான்
பலவற்றில் சோகம், மிதமிஞ்சிய விரக்தி, துயரம், ஜன்னி பிடித்தது போல ஒரு வேகம் இதெல்லாம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. சிலவற்றில் எந்த உணர்ச்சியும் கலக்காதது போலும் இருக்கிறது. ஸ்டாரி நைட் அப்படித்தானே?

By: கட்டியக்காரன்
எனக்குப் புரிந்தவரை வான்கோகின் எல்லா ஓவியங்களிலும் அந்த ominous தன்மை இருப்பதாகத் தோன்றுகிறது. அப்படியா?