இந்த வலைப்பதிவில் இடம்பெற்றிருக்கும் கலைஞர்களும் அவர்களது படைப்புகளும். ஒரு பதிவில் பல படங்கள் இருக்கலாம்.
வின்சென்ட் வான் கோக் (Vincent van Gogh, 1853-1893)
* நட்சத்திரமயமான இரவு
* கோதுமை வயல்
* தேவாலயம்
மார்க் ஷகால் (Marc Chagall, 1887-1985)
ரெனே மாக்ரித் (René Magritte, 1898-1967)
எம்.சி. எஷர் (M.C. Escher, 1898-1972)
* வரையும் கைகள்
* ஊர்வன
பாப்லோ பிகாசோ (Pablo Picasso, 1881-1973)
* உருவச் சித்திரம்
* ஆந்தைகள்
* கோட்டோவியம்
* ‘எருது’ தொடர்
ஜார்ஜ் கிராஸ் (George Grosz, 1893-1959)
ஜான் த்யுபுஃபே (Jean Dubuffet, 1901-1985)
* பிரசவம்
மார்செல் த்யுஷாம் (Marcel Duchamp, 1887-1968)
வில்லியம் ஹோகார்த் (William Hogarth, 1697-1764)
எர்ன்ஸ்ட் லுட்விக் கிர்ஹ்னர் (Ernst Ludvig Kirchner, 1880-1938)
ஜாக்கோமோ பாலா (Giacomo Balla, 1871-1958)
கத்சுஷீகா ஹொகுசாய் (Katsushika Hokusai, 1760-1849)
கீஸ் வான் தோங்கன் (Kees van Dongen, 1877-1968)
ஆந்த்ரே தெரேன் (André Derain, 1880-1954)